AnyDesk பாப்அப்கள்? இப்போது தீர்வு!
00:00 AnyDesk உரிமம் விளம்பர பாப்அப் நிறுத்துதல் – பார்வை
00:01 AnyDesk உரிமம் பாப்அப் பிரச்சினை விளக்கம்
00:17 விளம்பர பாப்அப் காலம் (20 வினாடிகள் முதல் 1 நிமிடம்)
00:26 AnyDesk முழுமையாக அகற்றுதல்
00:32 ரன் கட்டளை திறக்க (Windows + R)
00:36 appwiz.cpl என தட்டச்சு செய்து Enter அழுத்தவும்
🎙️ தமிழ் Key Notes & Transcript
ஹாய் காய்ஸ் அன்சார் திஸ் சைட். சோ, இன்னைக்கு இந்த வீடியோல நம்ம என்ன பாக்க போறோம்னா, AnyDesk யூஸ் பண்ணும்போது இந்த பிசினஸ் பர்பஸ்க்காக ஒரு பாப்-அப் வருமே, அதாவது. லைசென்ஸ் பை பண்ணுங்கன்னு சொல்றாங்களே, அந்த பாப்-அப் வராம நம்ம எப்படி ஸ்டாப் பண்றதுன்னு. தான் பார்க்க போறோம். அந்த ஆட் எப்படி வரும்னா, இந்த மாதிரிதான் காட்டும். அது ஒரு நிமிஷம் கூட இருக்கலாம் இல்லன்னா 20 செகண்ட் கூட. இருக்கலாம். சோ, சிம்பிளா இந்த விஷயங்களை க்ளோஸ் பண்றதுக்கு, நீங்க உங்க கணினில என்ன AnyDesk இன்ஸ்டால் பண்ணி வச்சிருக்கீங்களோ, அதை சிம்பிளா அன்இன்ஸ்டால் பண்ணனும். அன்இன்ஸ்டால் பண்றதுக்கு நீங்க Windows + R கீயை பிரஸ் பண்ணனும். ரன் ஓபன் ஆகும், அதுல வந்து appwiz pl அப்படின்னு. அதை கரெக்டா டைப் பண்ணி என்டர் பண்ணனும். இப்போ அன்இன்ஸ்டால் பண்றதுக்கான அந்த விண்டோ சரியா ஓபன் ஆகும். அதுல அந்த AnyDesk மேல ரைட் கிளிக் பண்ணி நீங்க வந்து அதை அன்இன்ஸ்டால் பண்ணிடணும். இப்போ நீங்க இதைச் செஞ்சதுக்கப்புறம் அன்இன்ஸ்டால் பண்ணும்போது, ரிமூவ் கான்பிகிரேஷன் ஃபைல் (Remove configuration files) ஆப்ஷனை கண்டிப்பா டிக் பண்ணனும். அதைக் கட்டாயம் டிக் பண்ணிட்டு அன்இன்ஸ்டால் பண்ணிடணும். சிம்பிளா. அது அன்இன்ஸ்டால் ஆயிடும். அதுக்கப்புறம் நீங்க இந்த ஆப்ப டவுன்லோட் பண்ணிக்கணும். இது பேசிக்கா. AnyDesk-வோட ஒரு ஓல்ட் வெர்ஷன். இதுல வந்து ஆட்ஸ் வராது. சோ...
📋 Overview & Step-by-Step Guide
00:01 AnyDesk உரிமம் பாப்அப் பிரச்சினை விளக்கம்
00:17 விளம்பர பாப்அப் காலம் (20 வினாடிகள் முதல் 1 நிமிடம்)
00:26 AnyDesk முழுமையாக அகற்றுதல்
00:32 ரன் கட்டளை திறக்க (Windows + R)
00:36 appwiz.cpl என தட்டச்சு செய்து Enter அழுத்தவும்
00:44 நிரல்களில் இருந்து AnyDesk அகற்றவும்
00:52 கட்டமைப்பு கோப்புகளை அகற்றும் விருப்பத்தை தேர்வு செய்யவும் (முக்கியம்)
01:07 பழைய AnyDesk பதிப்பை பதிவிறக்கவும் (விளம்பரமின்றி)
01:10 பழைய AnyDesk பதிவிறக்க இணைப்பு விளக்கம்
01:17 பழைய AnyDesk பதிப்பை நிறுவவும்
01:26 தானியங்கி புதுப்பிப்பை முடக்கி விளம்பரங்களை நிரந்தரமாக நிறுத்தவும்
AnyDesk பயன்படுத்தும் போது தொந்தரவு விளம்பர பாப்அப்களால் சோர்வடைந்தீர்களா? இந்த வீடியோவில், தனிப்பட்ட பயனர்களுக்கான எளிய தீர்வுகளை வழங்குகிறோம். மேலும் உதவிக்குறிப்புகள் மற்றும் பயிற்சிகளுக்கு எங்கள் சேனலை சந்தா செய்யவும்! #AnyDesk #AdPopupIssue #techsolutions
anydesk link
https://drive.google.com/file/d/17rT_6cyBMxNZhSedllfsG8dxhYOch3EM/view?usp=sharing
❓ Frequently Asked Questions (தமிழ்)
Is this tutorial 100% free to follow?
Yes! All guides and methods demonstrated by Technical Anshu use free, legal, and educational resources.
Can beginners follow this guide?
Absolutely! Every step is demonstrated on-screen with detailed instructions so anyone can follow along easily.
Where can I ask questions if I get stuck?
Leave a comment directly on the YouTube video, and our community and Technical Anshu will help you out.